உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தில் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத்தங்கத்தில் விலை ஒரு கிராமுக்கு ரூ.39 உயர்ந்து ரூ.4,940க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.312 உயர்ந்து ரூ.39,520க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அலர்ட்! நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு..!!

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,389 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.336 அதிகரித்து ஒரு பவுன் ரூ.43,112 ஆக விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளியின் விலை 80 காசுகள் அதிகரித்து ரூ.68.50 ஆகவும், ஒரு கிலோ ரூ.68 ஆயிரத்து 500 ஆக விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment