Connect with us

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்!

gold rate 00

Tamil Nadu

அதிரடியாக குறைந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் இல்லதரசிகள்!

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இதனிடையே சென்னையில் ஆரணத்தங்கத்தின் ஒரு  கிராம்  ரூ. 4,765 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 38,120 ரூபாயாக விற்பனையாகிறது.

அதே போல் தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது.  ஒரு  கிராமுக்கு ரூபாய்  ரூ. 5,198 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 41,584 ரூபாயாக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலையினை தொடர்ந்து வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 66 – க்கும், ஒரு கிலோ ரூ. 66,000 -க்கும் விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top