Connect with us

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தங்கம் விலை அதிரடி குறைவு… எவ்வளவு தெரியுமா ?

Gold 1

Tamil Nadu

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ் !! தங்கம் விலை அதிரடி குறைவு… எவ்வளவு தெரியுமா ?

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடம் காணப்பட்டு வந்தது. இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே குறைந்து காணப்படுகிறது.

அந்த வகையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சென்னையில் ஆரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ. 4,837- க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சரவனுக்கு  ரூ. 38,696 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ 47 குறைந்து ரூ. 5,278 – க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சரவனுக்கு ரூ. 42, 224 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தங்கம் விலையினை தொடர்ந்து வெள்ளியின் விலையும் கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ. 68.80 -க்கும், ஒரு கிலோ ரூ. 68. 800-க்கும் விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top