உடனே வாங்குங்க..! தங்கம் விலை அதிரடி குறைவு… எவ்வளவு தெரியுமா ?

உக்ரைன் – ரஷ்யா போர் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இதனால் சாமானிய மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் மீண்டும் உயரதொடங்கியது. இந்த சூழலில் இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.

இதனிடையே சென்னையில் ஆரணத்தங்கத்தின் கிராமுக்கு 6 ரூபாய் குறைந்து ரூ.4810 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.38480 ரூபாயாக விற்பனையாகிறது.

அதே போல் தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஆரணத்தங்கத்தின் கிராமுக்கு 22 ரூபாய் குறைந்து ரூ. 5, 232 – ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு 41, 856 ரூபாயாக விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலையில் மாற்றமில்லாமல் ஒரு கிராம் 67- க்கும், ஒரு கிலோ 67,000 -க்கும் விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment