சற்றே குறைந்த தங்கம் விலை: நிம்மதியில் நகை பிரியர்கள்!!

கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இதற்கிடையில் தொடர்ந்து 3 வது நாளாக தங்கம் விலை இறக்கத்துடன் இருந்து வருகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை ஒரு கிராம் ரூ.4,950 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.8 குறைந்து ரூ.39,600 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

நாளை முதல்! திருமலை நாயக்கர் மஹாலை சுற்றி பார்க்க இலவசம்!!

இதனை தொடர்ந்து தூயதங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் 5,400 ஆக விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.43,200 ஆக விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.00ஆகவும் கிலோவுக்கு ரூ.67,000 ஆகவும் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.