Connect with us

மலைபோல் சரிந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் இல்லதரசிகள்!!!

gold rate 1200

தமிழகம்

மலைபோல் சரிந்த தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் இல்லதரசிகள்!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் இருந்து வருகிறது. குறிப்பாக கடந்த வாரம் தங்கம் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.4,795 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 160 குறைந்து ரூ. 38,360-க்கு விற்பனையாகிறது.

அதேபோல் தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக ஒரு கிராம் ரூபாய் 5197 என்றும் ஒரு சவரன் ரூபாய் 41576 ஆக விற்பனையாகி வருகிறது.

தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையும் சற்று குறைந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை 63.300 காசுகளாகவும் ஒரு கிலோ 63.300 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவதால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top