Connect with us

மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

gold rate 1200

தமிழகம்

மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது அதிரடியாக உயர்ந்து காணப்படுகிறது. இந்த நிலையில்  இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.440 குறைந்து, ஒரு பவுன் ரூ.37,560-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் அதிரடியாக குறைந்து ஒரு கிராம் ரூ, 5,122-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு பவுன் 40,976-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி 58 காசுகள் எனவும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.58, 000 ஆயிரமாக விற்பனையாகுவது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top