Connect with us

மலைபோல் சரிந்த தங்கம் இல்லை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் இல்லதரசிகள்!!!

gold rate 1200

தமிழகம்

மலைபோல் சரிந்த தங்கம் இல்லை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் இல்லதரசிகள்!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில் தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 914 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்படுகிறது. தற்போது கிராமுக்கு 38 குறைந்து ஒரு கிராம் ரூ.4,876 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 39, 008-க்கு விற்பனையாகிறது.

அதே போல் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலையனது அதிகரித்துள்ள நிலையில் தற்போது குறைந்துள்ளதால் நாளை மீண்டும் குறையுமோ அல்லது அதிகரிக்குமோ என்ற எதிர்பார்ப்பில் நகை பிரியர்கள் உள்ளனர்.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று ஒரு கிராம் 63.80 காசுகளாகவும் ஒரு கிலோ 63, 800 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top