அடி தூள்!! மீண்டும் சரியும் தங்கம் விலை: கொண்டாடும் நகைபிரியர்கள்!!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை சற்று குறைந்து காணப்படுகிறது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.10 குறைந்து ஒரு பவுன் ரூ. 37,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஸ்மார்ட் சிட்டி ஊழல்… ஒப்பந்ததாரர் பாண்டித்துரை வீட்டில் ஐடி ரெய்டு!!

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. அதன் படி, கிராமுக்கு 11 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,160- ஆகவும் பவுனுக்கு ரூ. 41,280-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 63 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.63 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment