உச்சம் தொட்ட தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தை பொறுத்தவரையில் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, கிராமுக்கு 15 ரூபாய் சரிந்து ரூபாய் 4905 ஆக விற்பனையாகிறது. ஒரு பவுன் ரூ.39,240 விற்பனையாகி வருகிறது.

குற்றவாளிகள் தப்பிக்க துணை போறாங்க – ஸ்ரீமதியின் தாயார் செல்வி ஆவேசம்!

அதே போல் தூயதங்கத்தின் விலையும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.5,351 ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ரூ.42,808 ஆக விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.67 காசுகளாகவும், ஒரு கிலோ 67 ஆயிரமாக விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.