Connect with us

தங்கம் விலை இன்றும் சரிவு: எவ்வளவு தெரியுமா ?

202008241054364856 Tamil News gold price decreased today SECVPF

தமிழகம்

தங்கம் விலை இன்றும் சரிவு: எவ்வளவு தெரியுமா ?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இன்றைய தினத்தில் தங்கம் விலையானது அதிரடியாக குறைந்துள்ளது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் நேற்று ரூ.4,838-க்கு விற்பனையான நிலையில் தற்போது ஒரு கிராம் ரூ.16 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.4,822 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 38,576-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. அதன் படி, ஒரு கிராமுக்கு 17 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,260 -ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 42,080 ஆக விற்பனையாகிறது.

தங்கத்தின் விலை குறைந்த சூழலில் வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் 62 காசுகள் எனவும் ஒரு கிலோ 62,000 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top