தங்கம் விலை மீண்டும் சரிவு: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து ரூ.6,920 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.39,360 என விற்பனையாகிறது.

தவறான ஆபரேஷன்! அழுகிய இடது கை… கேரளாவில் சோகம்!!

தூயதங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ரூபாய் 5,322 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூபாய் 40 சரிந்து ஒரு சவரன் ரூ.42576 எனவும் விற்பனையாகி வருகிறது.

மேலும், வெள்ளியின் விலையும் குறைந்து காணப்படுகிறிது. ஒரு கிராம் 66.50 காசுகளாகவும் ஒரு கிலோ விலை ரூபாய் 66,500 எனவும் விற்பனையாகி வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.