Connect with us

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி!!!

gold rate 1200

தமிழகம்

ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: நகை பிரியர்கள் அதிர்ச்சி!!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4, 680 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிராமுக்கு 16 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,696 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 128 ரூபாய் அதிகரித்து ரூ. 37, 568 -க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,105- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 18 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,123 -ஆகவும் பவுனுக்கு ரூ. 40,984 ஆக விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் 61.60 காசுகளாகவும் ஒரு கிலோ 61.600 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top