தங்கம் விலை மீண்டும் உயர்வு: எவ்வளவு தெரியுமா?

வாரத்தில் முதல் நாளான இன்றைய தினத்தில் தங்கம் விலை சற்று உயர்ந்து இருப்பதால் நகை பிரியர்கள் கவலை அடைந்துள்ளனர்.

இந்நிலையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையானது ஒரு கிராம் ரூ.4,775-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சரவனுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு பவுன் ரூ.38,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி… வானிலை மையம் எச்சரிகை!

தூயத்தங்கத்தின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. கிராமுக்கு 6 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் 5,210 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.41,680 ஆக விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளி ரூ.66.30 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளி ரூ.66,300 ஆக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment