மலைப்போல் சரியும்தங்கம் விலை: கொண்டாடும் நகை பிரியர்கள்!!

நம் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்பட்டது. இதற்கிடையில் தற்போது தங்கம் விலையானது சற்று குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.4,950 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.39,600 ஆக விற்பனையாகிறது.

2 நாட்கள் ஹை அலர்ட்.! உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி!!

தூயத்தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,400 ஆக விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.168 குறைந்து 43,200 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரையில் ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,300 குறைந்து ரூ.67,200க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment