அடி தூள்!! மலைப்போல் சரியும் தங்கம் விலை: எவ்வளவு தெரியுமா?

பங்குச்சந்தையில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்திலும் தங்கம் விலை குறைந்து காணப்படுகிறது.

இந்நிலையில் 22 கேரட் ஆபரனத்தங்கத்தின் விலையானது கிராமுக்கு 31 குறைந்து ஒரு கிராம் 4,916 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 39,328 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. கிராமுக்கு ரூ.34 குறைந்து ஒரு கிராம் ரூ.5,363 ஆகவிற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.42,904 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் 68 காசுகளாகவும், ஒரு கிலோ 68 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.