Connect with us

வர்த்தகர்களை உறையவைத்த தங்கத்தின் விலை..!! வெறுத்துப்போன இல்லதரசிகள்;

Gold 1

தமிழகம்

வர்த்தகர்களை உறையவைத்த தங்கத்தின் விலை..!! வெறுத்துப்போன இல்லதரசிகள்;

பொதுவாக எந்த ஒரு பொருளுக்கும் விலை ஒன்றை நிர்ணயிக்க முடியும். ஆனால் விலை நிர்ணயிக்க முடியாத பொருள் என்றால் அதனை தங்கம் மற்றும் வெள்ளி என்றே கூறலாம். நாளுக்கு நாள் இந்த ஆபரணங்களின் விலை மாறிக்கொண்டே காணப்படும்.

இவை மக்களுக்கு தினம்தோறும் குழப்பத்தையே கொடுக்கும். இந்த நிலையில் சமீபகாலமாக தங்கம் மற்றும் வெள்ளியின் விலை கணிசமாக குறைந்து வந்த நிலையில் திடீரென்று இன்று தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 64 உயர்ந்துள்ளது. இதனால் அங்கு சவரன் 1 ரூபாய் 37 ஆயிரத்து 976 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வின் விளைவாக கிராம் விலை சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு எட்டு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூபாய் 4747 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசுகள் குறைந்துள்ளது. இதனால் ஒரு கிராம் வெள்ளி ரூ 65.10 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top