உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்..!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கச்சா எண்ணெய் விலையானது அதிகரித்து காணப்படுவதால் தங்கம் விலையானது கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

அதன் படி, இன்றைய தினத்திலும் தங்கம் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.4,705-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 37,640 ஆக விற்பனையாகிறது.

பணக்கார வாழ்கை… 6 வயது சிறுவன் நரபலி.. டெல்லியில் கொடூரம்..!!

இதனை தொடர்ந்து தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,133 ஆகவும் ஒரு பவுன் ரூ.41,064-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையும் அதிகரித்து காணப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 62.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.62.500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

நெருங்கும் ஆயுத பூஜை: ஒரு கிலோ மல்லிகை ரூ.1,500-க்கு விற்பனை..!!!

மேலும், பண்டிகை காலங்கள் நெருங்கி வரும் சூழலில் தற்போது தங்கம் விலையானது அதிகதித்து காணப்படுவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.