உச்சம் தொட்ட தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்..!!

இந்தியாவில் நிலவும் பண வீக்கத்தின் காரணமாக தங்கம் விலையானது நாளுக்குநாள் அதிகரிகரித்து காணப்படுகிறது. அதன் படி, இன்றைய தினத்திலும் தங்கம் விலை கிடுகிடுவென அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை..!!

இதனிடையே 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையானது ஒரு கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ரூ.4,680 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 38, 720-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,280 ஆகவும் பவுனுக்கு ரூ. 42,240-ஆக விற்பனையாகிறது.

கவனமா இருங்க!! தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!!

மேலும், வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 66.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.66 ஆயிரத்து 500 ஆக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment