Connect with us

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் இல்லதரசிகள்!!

gold rate 00

தமிழகம்

மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் இல்லதரசிகள்!!

கடந்த சில நாட்களாகவே அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலையினை தொடர்ந்து தங்கத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து வருகிறது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையானது அதிகரித்துள்ளது. அதன் படி, கிராமிற்கு 8 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,728 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 37,824-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்துள்ளது.  அதன் படி, ஒரு கிராம் 5,130 -ஆகவும் பவுனுக்கு ரூ. 41,040 ஆக விற்பனையாகிறது.

மேலும், இன்றைய தினத்தில் வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் குறைந்து ரூபாய் 60.80 ஆகவும், ஒரு கிலோ விலை ரூபாய் 60.800 என விற்பனை செய்யப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top