Connect with us

உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

gold rate 1200

தமிழகம்

உச்சம் தொட்ட தங்கம் விலை: கண்ணீர் வடிக்கும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் குறைந்த தங்கம் விலையானது மீண்டும் எகிற தொடங்கியுள்ளது.

அதன் படி, இன்றைய தினத்தில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.4,805 -க்கு விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 304 அதிகரித்து ரூ. 38, 440 -க்கு விற்பனையாகிறது.

cover jpg

குறிப்பாக நேற்று மாலை நிலவரப்படி தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்பனையான நிலையில் இன்று காலையில் தங்கம் விலையானது கிடுகிடுவென உயர்ந்து சவரனுக்கு ரூ. 304 விலை அதிகரித்துள்ளது.

மேலும், ஒரு கிராம் வெள்ளீயின் விலை 62.30 காசுகளாகவும் ஒரு கிலோ 62.300 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top