Connect with us

ரூ. 38 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: கடுப்பான நகை பிரியர்கள்!!!

gold rate 1200

தமிழகம்

ரூ. 38 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: கடுப்பான நகை பிரியர்கள்!!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக கடந்த சில நாட்களாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது தங்கத்தின் விலையானது கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

இதனிடையே இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4,735 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. தற்போது கிராமுக்கு 32 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,767 -க்கும் சவரனுக்கு ரூ. 37,880 -க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்துள்ளது. நேற்று மாலை இதன் விலை ரூ. 5,200- ஆக இருந்தது. தற்போது கிராமுக்கு 34 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 5,166-ஆகவும் சவரனுக்கு ரூ. 41,600-ஆக விற்பனையாகிறது.

மேலும், ஒரு கிராம் வெள்ளீயின் விலை 61.20 காசுகளாகவும் ஒரு கிலோ 61,200 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top