தங்கம் விலை அதிரடி குறைவு: எவ்வளவு தெரியுமா?

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையான ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இதற்கிடையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அந்த வகையில் 22 கேரட் ஆபரணதங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ. ,735-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.80 ரூபாய் குறைந்து ஒரு பவும் ரூ.37,880-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

ட்விட்டரை வாங்கிய மஸ்க்: முதல் நாளில் இந்தியர் பணி நீக்கம்!!

இதனை தொடர்ந்து 24 கேரட் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. அதன் படி, ஒரு கிராம் ரூ.5,176-ஆக விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் ரூ.41,408 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், வெள்ளியின் விலை 20 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.63.70க்கும், ஒரு கிலோ ரூ.63,700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment