மலைப்போல் சரியும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச்செல்லும் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது ஏற்றத்தாழ்வுடன் காணப்பட்டு வந்தது. இந்நிலையில் தங்கம் விலையானது அதிரடியாக குறைந்து காணப்படுகிறது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத்தங்கம் விலையானது ஒரு கிராம் ரூ. 4,758 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.136 குறைந்து ரூ.38,064 க்கு விற்பனையாகிறது.

ஆரோவில் 3 வெண்கல சிலைகள் பறிமுதல் – அதிகாரிகள் அதிரடி!

தூய தங்கத்தின் விலையும் குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் ரூ.5,190 ஆக விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.41,520 ஆக விற்பனையாகிறது.

மேலும், வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் ரூ.66.70 ஆகவும், ஒரு கிலோ ரூ.66 ஆயிரத்து 700 ஆக விற்பனையாகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment