Connect with us

மலைப்போல் சரியும் தங்கம் விலை: கொண்டாடும் நகை பிரியர்கள்!!

gold rate 1200

தமிழகம்

மலைப்போல் சரியும் தங்கம் விலை: கொண்டாடும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் இன்றைய தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.4,725 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ. 120 குறைந்து ஒரு பவுன் ரூ. 37,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,155-ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பவுனுக்கு ரூ.128 குறைந்து ரூ. 41,240-ஆக விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி 20 காசுகள் அதிகரித்து கிராமுக்கு வெள்ளி 60.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.60, 500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top