Connect with us

மலைபோல் குறையும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

gold rate 1200

தமிழகம்

மலைபோல் குறையும் தங்கம் விலை: குஷியில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலையானது மளமளவென குறைந்து காணப்படுகிறது.

அந்த வகையில் இன்றைய தினத்திலும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன் படி,
இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,725 ரூபாய்க்கு நேற்று விற்பனை செய்யப்பட்டது. தற்போது தற்போது கிராமுக்கு ரூ.24 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.4,701- ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் சவரனுக்கு ரூ.192 குறைந்து ரூ.37,608-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனையடுத்து தூய தங்கத்தின் விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராமுக்கு ரூ.27 குறைந்து ரூ.5,128-ஆக இன்று விற்பனையாகிறது.

ஒரு பவுனுக்கு ரூ.41,024-ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஒரு கிராம் வெள்ளி 62.40 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.62, 400 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top