மலைபோல் சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச் செல்லும் நகை பிரியர்கள்!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையானது கிடுகிடுவென உயர தொடங்கியது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக உயர தொடங்கிய தங்கம் விலையான தற்போது சரிய தொடங்கியுள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் விலையானது கிராமுக்கு ரூ.7 குறைந்து ஒரு கிராம் ரூ.4,690 ஆக விற்பனை செய்யப்படுகிறது.  சவரனுக்கு ரூ. 37,520-க்கு விற்பனையாகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று அதிகரித்து காணப்படுகிறது. தற்போது கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5,116- ஆகவும் பவுனுக்கு ரூ. 40,928-ஆக விற்பனை செய்யப்படுகிறது.

இருப்பினும், வெள்ளியின் விலையானது அதிகரித்து காணப்படுகிறது. 50 பைசா அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி 62.00 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.62,000 ஆயிரமாக விற்பனை செய்யப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.