தொடர்ந்து சரியும் தங்கம் விலை: கொண்டாட்டத்தில் அள்ளிச்செல்லும் நகை பிரியர்கள்!!

உக்ரைன் – ரஷ்யா போர் காரணமாக தங்கம் விலையானது தாறுமாறாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் தற்போது தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

அதன் படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.20 குறைந்து ரூ.4,650 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் பவுனுக்கு ரூ.160 குறைந்து ரூ.37,200 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

அதே போல் தூயத்தங்கத்தின் விலையும் சற்று குறைந்து காணப்படுகிறது. ஒரு கிராம் விலை ரூ. 5,073- ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.176 குறைந்து 40,584 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் ஒரு கிராம் வெள்ளி 62.50 காசுகளாகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலையானது ரூ.62.500 ஆயிரமாக விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment