இன்றைய தங்கம் விலை (03-01-2023): 42 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை: அதிர்ச்சியில் நகை பிரியர்கள்!!

கடந்த சில நாட்களாகவே நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் தங்கம் விலையானது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தின்றைய தினத்தில் கிடுகிடுவென அதிகரித்து காணப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு 41 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5,191 ஆக விற்பனையாகிறது. அதே போல் சவரனுக்கு ரூ.328 அதிகரித்து 41 ஆயிரத்து 528 ஆக விற்பனையாகிறது.

அதே போல் 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5,663 எனவும் ஒரு சவரனுக்கு ரூ. 360 அதிகரித்து ரூபாய் 45 ஆயிரத்து 304 ஆக விற்பனையாகி வருகிறது.

இதனை தொடர்ந்து சென்னையில் வெள்ளி விலையில் 1 காசுகள் உயர்ந்து ரூ.75.50 ஆக விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.75,500 ஆக விற்பனையாகிறது.

பொங்கல் பரிசு தொகுப்பு: இன்று முதல் டோக்கன்கள் வினியோகம்!!

பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் சூழலில் தங்கம் விலை உயர்ந்து காணப்படுவதால் இல்லத்தரசிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.