தீபாவளி கொண்டாட்டம்! எட்டயபுரத்தில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை..!!!

தமிழகத்தில் நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாட இருக்கிறது. இதன் காரணமாக இறைச்சிகளின் விற்பனையானது சூடுப்பிடிக்க தொடங்கியுள்ளது.

அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தில் வாரந்தோறும் ஆடு விற்பனை நடைப்பெற்று வருகிறது.

கோர விபத்து: டிரக் மீது பேருந்து மோதியதில் 15 பேர் பலி!!

இதனையே கடந்த சில வாரங்களாக ஆடு விற்பனை மந்தமாக காணப்பட்ட நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆடு விற்பனை களைக்கட்ட தொடங்கியுள்ளது.

தற்போது சுமார் 7 கோடி ரூபாய் வரையில் ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் சோகம்!! சென்னையில் விசாரணை கைதி தற்கொலை..!!

மேலும், ஒரு ஆடு ரூ.7000 ஆயிரம் முதல் 15,000 ஆயிரம் ரூபாய் வரையில் விற்கப்பட்டதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment