Connect with us

இரவு 10:30க்கு “ஐபோன் 13″ன் 4 புதிய மாடல்கள் அறிமுகம்!!

News

இரவு 10:30க்கு “ஐபோன் 13″ன் 4 புதிய மாடல்கள் அறிமுகம்!!

76ff942231755020149d39107ebc1f90

தற்போது நான் நவீன காலத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம். மேலும் மனிதன் புதிது புதிதாக பல்வேறு கண்டுபிடிப்புகளை உருவாக்கி கொண்டே வருகிறான் மிகவும் பிரயோசனமாக காணப்படுகிறது. மனித கண்டுபிடிப்பின் தற்போது  அனைவருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் ஒரு சாதனம் என்றால் அதனை செல்போன் என்றே கூறலாம். மேலும் தற்போது டச் போன்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது.395420b56d26e8e40076b419fcdb91a4

மேலும் ஆண்ட்ராய்டு போன்களின் வரவுகளும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் ஆன்ட்ராய்டு மிஞ்சும் வகையில் காணப்படுகிறது ஐபோன். இந்நிலையில் தற்போது ஐபோன் நிறுவனம் தனது 13வது மாடலை இன்றையதினம் அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்படி அமெரிக்காவை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஐபோன் 13 செல்போனை இன்றையதினம் அறிமுகப்படுத்துகிறது.

கலிபோர்னியாவில் இருந்து மெய்நிகர் முறையில் ஆப்பிள் ஐபோன் 13 அறிமுக விழா நடைபெறுகிறது. மேலும் ஐபோன் 13, ஐபோன் 13 புரோ மாக்ஸ், ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 மின ஆகிய நான்கு மாடல்கள் அறிமுகம் ஆகின்றன. இரவு 10:30 மணிக்கு நடைபெற உள்ள ஐபோன்13 அறிமுக நிகழ்ச்சியில் பல்வேறு தலங்களில் ஏற்பாடு செய்துள்ளது ஆப்பிள் நிறுவனம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top