Connect with us

பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக் கூறினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!

News

பெண்கள் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக் கூறினார் அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்!

4504abdf106e97be8a399e04bb097d6c

சர்வதேச பெண்கள் தினம் இன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது.  தமிழகத்தில் பல தலைவர்கள் பெண்களுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மகளிருக்கு வாழ்த்துக் கூறினார்.

3d3b3c29fcbdd62fa486d6e09da12f30

மேலும் அவர் ,உலகை இயக்கும் என்ற உன்னத சக்தியாகத் திகழ்ந்தவர் பெண்கள் என்றும், அவர்களுக்கு மகளிர் தின வாழ்த்து கூறினார். மேலும் அவர் அம்மாவின் திருப்பெயர் தாங்கி நிற்கும் அமமுக கட்சி, அம்மா வழியில் பெண்களுக்கு பாடுவதில் உறுதி எனவும் கூறினார்.

சோதனைகள் எல்லாம் சாதனையாக்கிய ஒவ்வொரு பெண்ணும் உயர்ந்து சிறந்திட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் துணைநிற்கும் எனவும் கூறினார். மேலும் அவர் பெண்கள் நினைத்தால் இந்த சமூகத்தில் எத்தகைய மாற்றத்தையும் கொண்டுவர முடியும் எனவும் கூறி அவர் பெண்களுக்கு வாழ்த்துக்கள் கூறினார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top