கால்மேல் கால் போட்டு வில்லி போல போஸ் கொடுக்கும் விக்ரம் பட நாயகி! தெறிக்க விடும் மாஸ் போட்டோஸ்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் காயத்ரி சங்கர். இவர் 2012 ஆம் ஆண்டில் “18 வயசு” என்றப் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதை தொடர்ந்து நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தினால் இவர் மிகவும் பிரபலமானவர்.

அதன் தொடர்ந்து, இவர் பொன்மாலைப் பொழுது, ரம்மி, ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன், புரியாத புதிர், சூப்பர் டீலக்ஸ் ,துக்ளக் தர்பார், விக்ரம் படங்களில் காயத்ரி நடித்துள்ளார்.

gayathri5

சமீபத்தில் இவர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியான மாமனிதன் படத்தில் நடித்துள்ளார்.மேலும் படத்தில் 2 குழந்தைக்கு அம்மாவாக, மேக்கப் போடாமல் சற்று உடல் எடையை கூட்டி நடித்தார்.

வாயை பிளக்கும் வசூல் – கல்லா கட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம்!

gayathri

சமீபத்தில் திரையரங்கில் வெற்றி நடை போட்ட கமலின் விக்ரம் படத்திலும் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்து படத்திலும் குடும்ப கதாபாத்திரத்தில் எளிமையான தோற்றத்தில் நடித்திருப்பார்.

பாவாடை தாவணியில் தங்க சிலையாய் ஜொலிக்கும் ரம்யா பாண்டியன்..!!

gayathri2

இவர் சமீபத்திய Photoshoot யை காட்டில் நடித்தியுள்ளார்,அந்த புகைப்படங்கள் தற்போழுது வைரலாகி வருகிறது. அதில் கால்மேல் கால் போட்டி செம கெத்தாக போஸ் பொடுத்துள்ளார்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment