கங்குலிக்கு கோவிட் பாதிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக விளங்கியவர் கங்குலி. கடந்த 2003ம் ஆண்டு நடந்த உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை பல வருடங்களுக்கு பிறகு இறுதி போட்டி வரை அழைத்து சென்றார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் சட்டையை கழற்றி இவர் சுழற்றிய நிகழ்வுகள் பிரபலம்.

தற்போது பிசிசிஐ தலைவராக விளங்கி வருகிறார். இவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் இன்று சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு கொரோனா தொற்றின் டெல்டா ப்ளஸ் பாதிப்பு இருந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment