இணையத்தை கலக்குகிறது ‘கலாட்டா கல்யாணம்’ ட்ரெய்லர்! வெளியீட்டு தேதி அறிவிப்பு;

தன் நடிப்பால் என்று தமிழகத்தில் மிகப்பெரிய உச்சத்தில் காணப்படுகிறார் நடிகர் தனுஷ். நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான அனைத்து படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கின்றன. இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி சினிமாவை தாண்டி ஹாலிவுட் ரேஞ்சுக்கு நடிக்க சென்றுள்ளார்.

கலாட்டா கல்யாணம்

இப்படி தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் திரைப்படம் கலாட்டா கல்யாணம்.

கலாட்டா கல்யாணம் திரைப்படம் கிறிஸ்துமஸுக்கு கிப்ட் ஆக கிடைக்கப்போகிறது. அதன்படி இந்த திரைப்படம் டிசம்பர் 24ஆம் தேதி டிஸ்னி பிளஸ்  ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாக உள்ளது.

தற்போது கலாட்டா கல்யாணத்தின் அதிகாரபூர்வமான டிரைலர் வெளியாகி இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது.கலாட்டா கல்யாணம் திரைப்படத்தின் ட்ரெய்லர் மிக நீண்ட ட்ரெய்லர் ஆக காணப்படுகிறது. ஒரு கட்டாய கல்யாணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படமாக டிரைலரை பார்க்கும்போது தெரிகிறது.

இதில் பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் தனுஷ்டன் இணைந்து நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக சாரா அலி கான் நடித்துள்ளார்.கலாட்டா கல்யாணம் திரைப்படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.

<iframe width=”560″ height=”315″ src=”https://www.youtube.com/embed/h9MhFBbU-7Y” title=”YouTube video player” frameborder=”0″ allow=”accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture” allowfullscreen></iframe>

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment