Connect with us

ஃபுல் ஆக்சனில் கலக்கும் விஷால்- ஆக்சன் பட டீசர்

Entertainment

ஃபுல் ஆக்சனில் கலக்கும் விஷால்- ஆக்சன் பட டீசர்

சுந்தர் சி இயக்கத்தில் டிரைடண்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் விஷால் நடித்து வரும் திரைப்படம் ஆக்சன். இப்படத்தில் தமன்னா ஜோடியாக நடிக்கிறார். பொதுவாக சுந்தர்சி படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும். இப்படத்தில் படத்தின் பெயருக்கேற்ப ஆக்சன் தூக்கலாக இருக்கும் என்பதை டீசரை பார்க்கும்போது அறிந்து கொள்ள முடிகிறது. சண்டைக்காட்சிகள் அனல் பறக்கிறது.

9c3001aa9530e1ba0f3683875e8ab265

நேற்று இப்படத்தின் டீசர் வெளியானது

காமெடி காட்சிகள் இல்லாமல் சுந்தர் சி படமா என நம்மை திகைக்க வைக்கிறது இப்படத்தின் டீசர்.

ஹிப் ஹாப் தமிழா இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in Entertainment

To Top