Connect with us

இன்று முதல் தடை: சென்னை வணிக வளாகங்கள் அதிர்ச்சி

Tamil Nadu

இன்று முதல் தடை: சென்னை வணிக வளாகங்கள் அதிர்ச்சி

f2672e8a0e8b8c80718ce99a77ed81ae-1

சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளில் வணிக வளாகங்கள் என்று கூறக்கூடிய அங்கன்வாடிகள் இன்று முதல் திறப்பதற்கு தடை என சென்னை மாநகராட்சி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த சில வாரங்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்திருந்த நிலையில் கடந்த 2 நாட்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனை அடுத்து மக்கள் அதிகம் கூடும் அங்கன்வாடிகள் திறக்க தடை என அதிரடியாக சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது

சென்னை ரங்கநாதன் தெரு உள்பட மொத்தம் 9 இடங்களில் அங்கன்வாடிகள் திறக்க தடை என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

1a3db98486ed8363900d3b5d539fae86

2198ac4434cf20f703ee5a7defc72850-2

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top