Connect with us

’மறுபடியும் முதல்ல இருந்தா’..? : சீனாவில் மீண்டும் அதிகரித்துள்ளது..

corona

தமிழகம்

’மறுபடியும் முதல்ல இருந்தா’..? : சீனாவில் மீண்டும் அதிகரித்துள்ளது..

’மறுபடியும் முதல்ல இருந்தா’..? : சீனாவில் மீண்டும் அதிகரித்துள்ளது..

கொரோனாவின் பிறப்பிடமான  சீனாவில் பல்வேறு நகரங்களில்  கொரோனா வைரஸ் பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து வருகிறது.  இதனால் அங்கு கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் அதிகரித்து வரும் கொரோனாவால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அங்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

அந்த வகையில் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் வகையில் ஜங்ஜங் மற்றும் சிலின் நகரங்களில் தற்காலிக மருத்துவ மனைகள் கட்டப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஏற்கனவே கொரோனாவின் தாக்கமானது அதிகரித்து வந்த நிலையில் தற்போது சற்று படி படியாக குறைந்து வருகிறது. ஆனால் தற்போது  சீனாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top