நவம்பர் 1 முதல் பகல்நேர ரயில்களில் முன்பதிவில்லா பெட்டிகள்: தென்னக ரயில்வே அறிவிப்பு

நவம்பர் 1-ஆம் தேதி முதல் பகல் நேர ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முன்பதிவில்லாத ரயில் பெட்டிகள் நிறுத்தப்பட்டது என்பது தெரிந்ததே. அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன் இரவு நேர ரயில்களில் மட்டும் முன்பதிவில்லாத பெட்டிகள் இணைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் நவம்பர் 1-ஆம் தேதி முதல் பகல் நேர ரயில்களிலும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என தென்னக ரயில்வே சற்றுமுன் அறிவித்துள்ளது. மேலும் எந்தெந்த ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்கப்படும் என்பது குறித்த பட்டியலையும் தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த பட்டியல் இதோ

unreserved trains

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment