நண்பர்கள் சர்ப்ரைஸ்… திக்கு முக்காடிய கேப்ரியல்லா!

102a464ca95a3d2ef4aea8a3a5344d20

பிக்பாஸ்-ல் இருந்து வந்த கேப்ரியல்லாவுக்கு அவரது நண்பர்கள் செம சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். விஜய் டிவியின் பிக்பாஸ் போட்டி வெற்றிகரமான நிறைவடைந்துள்ளது. இதில் ஆரி வின்னராகவும், பாலா ரன்னராகவும் அறிவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து, தற்போது வெளியில் வந்துள்ள ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சிறப்பான வரவேற்புகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில் தற்போது கேப்ரியல்லாவுக்கு அவரது நண்பர்கள் ஒரு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர். அதை கண்ட கேபியும் உற்சாகமாக அவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடுகிறார். 

மேலும் நண்பர்களுடன் ஜாலியாக அவர் ஆடி, பாடி கொண்டாடும் வீடியோவும் இணையத்தில் வெளியாகியுள்ளது. எப்போதுமே பாசிட்டீவாக இருப்போம் குமாரு என கேப்ஷன் தாங்கிய கேக் வெட்டிய கேபியின் பார்ட்டி வைரல் ஆகி வருகிறது. 

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.