Connect with us

செப்.13-ம் தேதி பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை: எதற்காக தெரியுமா?

கேத்தரின் கொலோனா

செய்திகள்

செப்.13-ம் தேதி பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வருகை: எதற்காக தெரியுமா?

பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சர் கேத்தரின் கொலோனா நாளைய  தினம் இந்தியா வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் கேத்தரின் கொலோனா நாளை தினத்தில் இந்தியா வருகை தர இருப்பதாக கூறப்படுகிறது. அன்றைய தினத்தில் இருநாடுகளுக்கு இடையே உள்ள வர்த்தகம், பாதுகாப்பு போன்றவைகள் குறித்து கண்காணிக்க இருப்பதாக தெரிகிறது.

அதே போல் செப்டம்பர் 14-ம் தேதி டெல்லியில் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கருடன் ஆலோசனை நடத்துவதாகவும், செப்டம்பர் 15-ம் தேதி தொழில்துறை தலைவர்களுடன் ஒப்பந்தங்கள் குறித்து மும்பை செல்ல இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து கேத்தரின் கொலோனாவின் வருகையால் இந்தியா – பிரான்ஸ் நாடுகளுக்கிடையே ஒற்றுமையானது பலப்படும் என வெளியுறவு அமைச்சகம் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top