Connect with us

ஒடிசாவில் சரக்குரயில் தடம்புரண்டு விபத்து!-சரக்கு பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறியது!!

News

ஒடிசாவில் சரக்குரயில் தடம்புரண்டு விபத்து!-சரக்கு பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறியது!!

cb6de2fdfd32cf8e0e56696ddbf9f6b0

தற்போது நாம் மூன்று விதமான போக்குவரத்து  பயணங்களை மேற்கொள்கிறோம். வான்வழி போக்குவரத்து , தரைவழி போக்குவரத்து,  கடல் வழி போக்குவரத்து ஆகும்.இதில் பெரும்பாலானோர் தரைவழி போக்குவரத்துயே அதிகமாக பயன்படுத்துகின்றனர். அதிலும் தரைவழிப் போக்குவரத்து மிகவும் விரைவாகவும் ஆனால் செலவு குறைவாகவும் காணப்படுவது ரயில் போக்குவரத்து ஆகும்.414a4bb5fbae7c9a58385407430b575f-1

இந்த ரயில் போக்குவரத்து இந்தியாவின் வடக்கு முதல்வரை தென் கடைசிவரைக்கும் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் அவ்வப்போது இந்த ரயில் போக்குவரத்தில் விபத்துகள் நேரிடலாம். அதன் வரிசையில் தற்போது ஒடிசாவில் சரக்கு ரயில் ஒன்று தடம் புரண்டு விபத்து உள்ளாகியுள்ளது. மேலும் ஒரிசா மாநிலத்தின் தல்சேர் ரோடு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மேலும் ஃபிரோஸ் நகர் என்ற ஊரிலிருந்து குர்தா ரோடு என்ற ஊருக்கு சென்று கொண்டிருந்த போது விபத்தில் சிக்கியது இந்த சரக்கு ரயில். ஆற்றுப்பாலம் ஒன்றை கடந்த போது சரக்கு பெட்டிகளில் இருந்து இணைப்பு துண்டிக்கப்பட்டு என்ஜின் தடம் புரண்டது. எஞ்சினுடன் இணைப்பு துண்டிக்கப்பட்ட அடுத்து 9 சரக்கு பெட்டிகள் ஒன்றின் மீது ஒன்று ஏறி விபத்துக்குள்ளானது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top