Connect with us

திருநங்கையருக்கு ’இலவச சீட் ’- சென்னை பல்கலை அசத்தல் அறிவிப்பு !!

transgender 1530849610

Tamil Nadu

திருநங்கையருக்கு ’இலவச சீட் ’- சென்னை பல்கலை அசத்தல் அறிவிப்பு !!

திருநங்கையருக்கு ’இலவச சீட் ’- சென்னை பல்கலை அசத்தல் அறிவிப்பு !!

சென்னை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கல்லூரிகளிலும் திருநங்கையர்களுக்கு இலவச சீட் வழங்க முடிவுசெய்யப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை சென்னை பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் 131 கல்லூரிகளிலும் திருநங்கையரை இலவசமாக அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணை வேந்தர் கெளரி தெரிவித்துள்ளார்.

இலவச கல்வி திட்டத்தின் கீழ் 340 ஏழை மாணவர்கள் இலவசமாக படித்து வரும் நிலையில் 3- ஆம் பாலினத்தவவருக்கு இலவச இடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சிண்டிகேட் குழு ஒப்புதல் அளித்தவிடன் இந்த திட்டம் நடைமுறை வரும் அமலுக்கு வரும் என சென்னை பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த திட்டத்தினை கல்வி கற்க விரும்பும் திருநங்கையர்களின் வாழ்விற்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கும் என கருதப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Tamil Nadu

To Top