Connect with us

பெரம்பலூர் மாணவர்களுக்கு மட்டும் SRM பல்கலைக்கழகத்தில் இலவச உயர் கல்வி.!!

srm

செய்திகள்

பெரம்பலூர் மாணவர்களுக்கு மட்டும் SRM பல்கலைக்கழகத்தில் இலவச உயர் கல்வி.!!

நம் தமிழகத்தில் மிகப்பெரிய கல்வி குழுமமாக வளர்ந்துள்ளது எஸ் ஆர் எம் கல்வி நிறுவனம். இது சென்னை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில்  அமைந்துள்ளது. இதனை பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் உரிமையாளராக உள்ளார்.

இந்த நிலையில் எம்பி பாரிவேந்தர் சுமார் 300 மாணவர்களுக்கு இலவச உயர் கல்வி வழங்கப்பட உள்ளதாக கூறியது அனைவரிடம் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அதன்படி பெரம்பலூர் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 300 மாணவர்களுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக இலவச உயர் கல்வி வழங்கப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

ஏழ்மை நிலையில் உள்ள தகுதி உள்ள விண்ணப்பத்தார்கள் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம் என்றும் அவர் கூறினார். மேலும் ww.srmist.edu.in இந்த அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் ஆகஸ்ட் 8 முதல் 12-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்றும் அமைச்சர் எம் பி பாரிவேந்தர் கூறியுள்ளார்.

இந்த பெரம்பலூர் மாவட்டம் தான் தற்போது வெளியான தேர்வு முடிவில் முதலிடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top