Connect with us

இந்த ஆண்டும் “300 மாணவர்களுக்கு” இலவச கல்வி!!

News

இந்த ஆண்டும் “300 மாணவர்களுக்கு” இலவச கல்வி!!

07e62ff8b9d31556c0440b4ada45ab97

தற்போது நம் தமிழகத்தில் அதிகமாக கல்லூரிகள் பள்ளிகள் காணப்படுகிறது. இதனால் மாணவர்கள் பலரும் படிக்கும் சூழ்நிலை தற்போது அதிகமாக உள்ளது. மேலும் அரசு பள்ளிகள் கூட தனியார் பள்ளியில் மிஞ்சும் அளவிற்கு காணப்பட்டு உள்ளது. இந்த நிலையில் மாணவர்களின் கல்வி நோக்கத்தோடு பல்வேறு திட்டங்களும் அறிவிக்கப்பட்டு கொண்டே வருகிறது.a6c866d97b5244b1679af77af455b792

இதன் தொடர்ச்சியாக தற்போது பெரம்பலூர் தொகுதியில் எம்பியான பாரிவேந்தர் மாணவர்களின்  கல்வி நோக்கத்தோடு தகவலை வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்க உள்ளதாக கூறியுள்ளார் எம்பி பாரிவேந்தர். மேலும் பெரம்பலூர் எம்பி தொகுதிக்குட்பட்ட 300 மாணவர்களுக்கு இந்த ஆண்டும் இலவச கல்வி என்று எம்பி பாரிவேந்தர் கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் நலிவடைந்த 300 பேருக்கு எஸ் ஆர் எம் அறிவியல் தொழில்நுட்ப  கல்வி நிறுவனத்தில் இலவச கல்வி வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அதற்கான இணைய தளத்தையும் வெளியிடப்பட்டு அதில் விண்ணப்பம் பதிவிறக்கம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இணைய தளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து செப்டம்பர் 18-ம் தேதிக்குள் மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top