News
ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு இலவச கொரோனா தடுப்பூசி!
இந்தியாவில் கொரோனாஆனது மேலும் அதிகரித்து வரும் நிலையில் அதற்கான தடுப்பூசிகளும் புதிதாக கண்டுபிடித்து வருகின்றனர். நிலையில் இந்தியாவின் பணக்காரன் என்று அழைக்கப்படும் முகேஷ் அம்பானி ஆனவர் சென்ற ஆண்டு ரிலையன்ஸ் ஊழியர்களுக்கு தடுப்பூசி கண்டுபிடித்த உடன் இலவசமாக தடுப்பூசி போடப்படும் என கூறியுள்ளார்.

அம்பானி குடும்பத்தாலகிய நீட்டா அம்பானி காணொளி மூலம் ரிலையன்ஸ் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்குஇலவசமாக தடுப்பூசி போடப்படும் எனவும் கூறியிருந்தார்.
கொரோனா தொற்றுக்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து போராடுவோம் எனவும் அவர் கூறியுள்ளார். இதனால் ஊழியர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
