Connect with us

இலவச பேருந்தா? கட்டணம் உடைய பேருந்தா? குழப்பத்தில் மகளிர்!

News

இலவச பேருந்தா? கட்டணம் உடைய பேருந்தா? குழப்பத்தில் மகளிர்!

851b448933c8b1a40cc579b1f59be75a

தற்போதும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்றது. அதன்படி நம் தமிழகத்தின் முதல்வராக உள்ளார் மு க ஸ்டாலின் மேலும் அவர் வெற்றி பெற்றவுடன் மக்களுக்கு தாம் கூறிய தேர்தல் வாக்குறுதிகளை வரிசையாக நிறைவேற்றி வந்தார். இதனால் அவை மக்களுக்கு பெரும்  பயனுள்ளதாக காணப்பட்டது. அவர் நலத்திட்டங்களில் சில, மக்களுக்கு இந்த நோய்த்தொற்று காலத்திலும் மிகவும் பயனுள்ளதாக காணப்பட்டது.64dffba1d6e28a2e5e0350df4cedfb9d-1

மேலும் அவர் வெற்றி பெற்றவுடன் ஐந்து முக்கிய அறிவிப்புகளை அறிவித்தார். அவற்றில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது பேருந்துகளில் மகளிருக்கு பயணம் கட்டணம் கிடையாது என்று கூறப்பட்டது. இது தமிழகத்தில் உள்ள மகளிருக்கு மிகவும் பயனுள்ளதாக காணப்பட்டது. மேலும் தமிழகத்தில் மாவட்டத்தில் உள்ள ஒரு சில பேருந்துகளில் கட்டணம் இன்றி மகளிர் பயணித்து வருகின்றனர். மேலும் ஒரு சில பேருந்துகளில் இலவசப் பேருந்தா? கட்டணம் உடைய பேருந்தா ? என்று குழப்பம் நிலையிலும் காணப்படுகிறது.

அதன்படி தற்போது அனைத்து பேருந்துகளிலும் இலவச பயணத்தை அனுமதிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்ற வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியுள்ளார். அதிமுகவின் உறுப்பினர் செல்லூர் ராஜு மேலும் சட்டப்பேரவையில் பேசிய அவர் இவ்வாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் கோரிக்கை வைத்தார். மேலும் இலவச பயணம் என நினைத்து வயதான பெண்கள் ஏறிய பிறகு கட்டண பேருந்திலிருந்து இறங்கி விடப்படுகின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top