Connect with us

இந்தியாவுக்கு பிரான்ஸ் பக்கபலமாக இருக்கும்: பிரான்ஸ் அதிபர் அதிரடி!!!

Capture 20

செய்திகள்

இந்தியாவுக்கு பிரான்ஸ் பக்கபலமாக இருக்கும்: பிரான்ஸ் அதிபர் அதிரடி!!!

இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னுட்டு உலக நாடுகள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் வாழ்த்து தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் 75 ஆண்டுகளில் புரிந்த சாதனைகளை கொண்டாடி வரும் இந்திய மக்களின் சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டு உள்ளார். அதோடு இந்தியாவிற்கு பிரான்ஸ் எப்போதும் பக்கபலமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அதே போல் அந்தோனி அல்பனீசி இந்தியா புரிந்த சாதனைகளை நினைத்து பெருமிதம் கொள்வதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து டெல்லியில் இருக்கும் ஜப்பான் தூதரகம் தேசிய கீதத்தை ஒலிக்க விட்டு இந்தியாவிற்கு சுதந்திர தினவிழாவின் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறது.

மேலும், உலகில் இருக்கும் பல்வேறு நாடுகளும் இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னுட்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top