Connect with us

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தீபாவளி விடுமுறை! வெள்ளிக்கிழமையும் தீபாவளி விடுமுறை!!

தீபாவளிக்கு

News

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தீபாவளி விடுமுறை! வெள்ளிக்கிழமையும் தீபாவளி விடுமுறை!!

தொடர்ந்து நான்கு நாட்களுக்கு தீபாவளி விடுமுறை! வெள்ளிக்கிழமையும் தீபாவளி விடுமுறை!!

தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில் அதற்கான வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு அனைவருக்கும் பயனளிக்கும் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.தமிழக அரசு

அதன்படி தமிழகத்தில் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை விடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வியாழக்கிழமை தீபாவளி கொண்டாடப் பட உள்ள நிலையில் வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவிப்பால் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை என்ற அடிப்படையில் வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் பலரும் மகிழ்ச்சி அடைவர்.

நவம்பர் 5ஆம் தேதி விடுமுறை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 20ஆம் தேதி சனிக்கிழமை அன்று வேலை நாள் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த தொடர் விடுமுறையால் தமிழ் தீபாவளிக்காக சொந்த ஊர் செல்வோர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். ஆனால் வெள்ளிக்கிழமை அரசு கருவூலங்கள் மட்டும் குறைந்த பணியாளர்களை கொண்டு இயங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in News

To Top