Connect with us

போதை மருந்து கடத்திய முன்னாள் விடுதலைப்புலி சென்னையில் கைது!

arrest 1200

Tamil Nadu

போதை மருந்து கடத்திய முன்னாள் விடுதலைப்புலி சென்னையில் கைது!

போதை மருந்து கடத்திய முன்னாள் விடுதலைப்புலி சென்னையில் கைது!

சென்னையில் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் போதை மருந்து கடத்தியதாக கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பு சிங்கள ராணுவத்தை எதிர்த்து தமிழ் ஈழத்திற்காக போராடிய என்பதும் ஆனால் அதன் நோக்கம் நிறைவேற வில்லை என்பதும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உள்பட பலர் அந்த போரில் மாண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து விடுதலைப்புலிகள் உலகின் பல்வேறு நாடுகளில் தற்போது வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இலங்கையைச் சேர்ந்தவரும் முன்னாள் விடுதலைப் புலிகளின் உளவுத் துறை முன்னாள் உறுப்பினருமான சத்குணம் என்பவர் சென்னையில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்

பாகிஸ்தானிலிருந்து இலங்கைக்கு ஆயுதம் மற்றும் போதை மருந்து கடத்தலில் அவருக்கு தொடர்பு இருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அவரிடம் தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top